ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 23 புதன்

என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை (மாற்கு 9:41) என்ற வாக்குப்படியே சத்தியவசன தொலைக்காட்சி ஊழியத்தை ஆதரவாளர் காணிக்கையாலே தாங்கிவரும் ஆதரவாளர்களையும் பங்காளர்களையும் கர்த்தர் இம்மைக்குரிய, மறுமைக்குரிய ஆசீர்வாதங்களாலும் ஆசீர்வதித்திட மன்றாடுவோம்.