ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 30 புதன்
ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக் கொண்டிருக்கிறது (2நாளா.20:12) தேவ சமுகத்தில் பல நாட்களாக வாழ்வின் பல பிரச்சனைகளோடு காத்திருக்கும் கர்த்தருடைய பிள்ளைகளுக்கு கர்த்தருடைய கண்களில் தயவு கிடைக்கவும், எதிர்பார்த்த நன்மைகள் கைகூடி வருவதற்கும் துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு சரியாய் மகிழ்ச்சியைக் காண்பதற்கும் ஜெபிப்போம்.