ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 3 வியாழன்
சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார் (1கொரி.7:15) இவ்வாக்குப்படியே பிரிவினைகளோடும் சமாதான குலைச்சல்களோடு உள்ள குடும்பங்களில் தேவனுடைய கரம் அவர்கள் ஒருமனப்படுத்தவும், குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெற முடியாது உள்ள நபர்கள் விடுவிக்கப்பட்டு ஜெயமுள்ள வாழ்க்கை வாழவும் வேண்டுதல் செய்வோம்.