ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 10 வியாழன்

நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள் (யோவேல் 2:27) இலங்கை தேசத்தில் நடைபெறும் சத்தியவசன ஊழியங்களிலே தேவன் தம்முடைய ஐசுவரியத்தாலே குறைவுகளை நிறைவாக்கவும், ஊழியர்களை நல்ல சுகத்துடன் பாதுகாத்து அந்த தேசத்தின் பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தந்தருள பாரத்துடன் ஜெபிப்போம்.