ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 24 வியாழன்
… இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் (ஏசா.49:3) நாகலாந்து மாநிலத்திற்காக ஜெபிப்போம். நாகா இனமக்களுக்காகவும் 41 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழும் அந்த மாநிலத்தின் முதல்வர் மற்றும் மாநில சட்டசபை அங்கத்தினர்கள் கர்த்தரை உறுதியாய் பற்றிக்கொள்ளவும் எல்லா தொழிலும், விவசாயத்திலும் அந்த மாநிலம் சிறந்து விளங்க ஜெபிப்போம்.