ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 5 சனி
ஒவ்வொரு மாதத்திலும் அதிகரித்துவரும் கடும் விலையேற்றத்தின் மத்தியிலும் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்தியவசன சஞ்சிகை மாதந்திர வெளியீடுகளை வெளியிட கர்த்தர் பாராட்டிய இரக்கங்களுக்காக நன்றி செலுத்தி, அச்சுப் பணிகளுக்காகவும் தபால் சேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.