ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 6 ஞாயிறு

கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார் (ஏசா.33:5) சிங்காசனத்தில் வீற்றிருக்கிற பயபக்திக்குரிய தேவனை தொழுதுகொள்ளும் எல்லா ஆராதனை ஸ்தலங்களிலும் தேவபாதுகாப்பு காணப்படவும், யுத்தத்தினாலும் கலவரத்தினாலும் சேதப்பட்டுள்ள எல்லா ஆலயங்களும் புதுப்பிக்கப்படுவதற்கு கர்த்தர் துணை செய்து வழிநடத்த வேண்டுதல் செய்வோம்.