ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 20 ஞாயிறு

பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் (எண்ணா.14:21) இந்தநாளில் அனைத்து திருமண்டல பேராயப்பணிகளுக்காகவும், திருச்சபையிலிருந்து செய்யப்படும் மிஷனெரி பணிகள், சமூகப் பணிகள், சிறுவர்கள், வாலிபர், கிராம ஊழியங்கள் போன்ற ஊழியங்களினாலே புதிய ஆத்துமாக்கள் சந்திக்கப்படுவதற்கும் சபை வளர்ச்சியடைவதற்கும் ஜெபிப்போம்.