வாக்குத்தத்தம்: 2023 ஆகஸ்ட் 20 ஞாயிறு

பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன் (வெளிப்.1:17).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 80-85 | மாலை: ரோமர் 16