ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 27 ஞாயிறு
அனைத்துலக திருச்சபை ஆராதனைகளுக்காகவும், எதிரிகளின் தாக்குதலால் ஆராதிக்க இடமில்லாது தவிக்கும் வடஇந்திய மாநிலங்களுக்காகவும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் கர்த்தர் காணச்செய்து (மல்கி.3:18) பாதிக்கப்பட்டுள்ள திருச்சபைகளை கர்த்தர் ஆசீர்வதித்து பெருமைப்படுத்த மன்றாடுவோம்.