வாக்குத்தத்தம்: 2023 ஆகஸ்ட் 27 ஞாயிறு

மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக (சங்.99:3).
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 111-117 | மாலை: 1கொரிந்தியர் 7:1-24