ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 7 திங்கள்

இக்கடைசி நாட்களில் அதிக பட்டங்களைப் பெற்றிருந்தும் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் மக்களுக்கு பரலோகதேவன் ஏற்ற வழிகளை காண்பிக்கவும், நிரந்தர வேலையில்லாமலும், இடமாறுதல்கள் கிடைக்காமலும், மிகவும் குறைவான வருமானத்தோடு போராடிக்கொண்டிருக்கும் தேவபிள்ளைகளை கர்த்தர் ஏற்றகாலத்தில் உயர்த்தி ஆசீர்வதிக்க ஜெபிப்போம்.