ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 14 திங்கள்
சத்தியவசன இலக்கியப் பணிகளில் உள்ள ஊழியத்தேவைகள் சந்திக்கப்படுவதற்கும் மறுபதிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகங்கள் அச்சிடப்படுவதற்கும் விநியோகத்திற்கு உள்ள தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களை வாங்கி அநேகர் பயனடைய, ஆரோக்கியமான வேதவசனத்தின் சத்தியத்தில் வளர தேவகிருபைகளுக்காய் ஜெபிப்போம்.