ஜெபக்குறிப்பு: 2023 ஆகஸ்டு 21 திங்கள்

ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் (ஆதி.2:18) திருமணத்திற்காக ஜெபிக்கக் கேட்ட சகோதர, சகோதரிகளுக்கு தேவன்தாமே முன்குறித்த ஏற்ற துணைகளோடு திருமண வாழ்வில் இணைக்கப்படவும் கன்மலையாகிய கிறிஸ்துவின்மேல் அஸ்திபாரமிடப்பட்ட குடும்பமாக அநேகருக்கு ஆசீர்வாதமாக அவர்கள் வாழ்வு அமைய பாரத்துடன் ஜெபிப்போம்.