ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 10 திங்கள்

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள் (யோவா.8:36) என்ற வாக்குப்பிரகாரம் குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டுள்ள 4 நபர்களை கர்த்தர் தமது கிருபையால் இரட்சித்து விடுவித்திடவும், 12 குடும்பங்களில் சமாதானத்தைத் தந்திடவும் ஜெபம் செய்வோம்.