ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 11 செவ்வாய்
“.. அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்” (யோவா.17:6) Back To The Bible ஆங்கில வானொலி நிகழ்ச்சிகளை கேட்பவர்கள் வசனத்தைக் கைக்கொண்டு அதன்படி நடப்பவர்களாக காணப்படவும், செய்தியாளர் Dr.உட்ரோ குரோல் அவர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.