ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 13 வியாழன்
சத்தியவசன இணையதள ஊழியங்கள் அநேகமாயிரமான மக்களுக்கு பிரயோஜனமாயிருக்கவும், இதன்மூலம் ஆவிக்குரிய வாழ்க்கையில் பயன்பெறும் மக்கள் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை ஊழியங்களுக்குத் தந்திடவும், அவர்களது குடும்பங்களுக்காகவும் ஜெபம் செய்வோம்.