வாக்குத்தத்தம்: 2023 செப்டம்பர் 27 புதன்

குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக (லேவி.19:26).
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 24-26 | மாலை: கலாத்தியர் 5