வாக்குத்தத்தம்: 2023 செப்டம்பர் 14 வியாழன்

உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை (பிர. 12:1).
வேதவாசிப்பு: காலை: பிரசங்கி 4-6 | மாலை: 2கொரிந்தியர் 5