ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 8 வெள்ளி
…சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம் பண்ணுங்கள் (எரேமி.29:7) நமது தேசத்தின் நாடாளுமன்ற தேர்தல் எவ்வித குழப்பமும் இன்றி நடைபெறுவதற்கும் சமாதானத்தின்தேவன் தாமே தமக்கு சித்தமான யாவற்றையும் செய்து சுவிசேஷப் பணிகளுக்கு தடையுண்டாக்காத நல்ஆட்சி அமையச் செய்வதற்கு பாரத்துடன் ஜெபிப்போம்.