ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 22 வெள்ளி
தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக் குறித்து .. .. (அப்.8:12) வேதாகமத்திற்கு திரும்புக ஊழியங்களின் மூலம் ஹிந்தி, மராட்டி, கன்னடம், பெங்காலி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரசங்கிப்பதை அநேகர் கேட்டு செவிகொடுக்கவும், கர்த்தருக்கு தங்கள் வாழ்க்கையை ஒப்புக் கொடுக்கவும், தேவனுடைய ஊழியர்களை கர்த்தர் பயன்படுத்தவும் ஜெபிப்போம்.