ஜெபக்குறிப்பு: 2023 செப்டம்பர் 23 சனி

டிசம்பர் மாதம் மிசோராம் மாநிலத்திலும், ஜனவரி மாதத்தில் சத்தீஸ்கர், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் எவ்வித குழப்பங்கள் வன்முறைகள் இன்றி ஒழுங்காய் நடைபெற்று மக்களை சமாதானத்தின் வழியில் நடத்தும் தேவசித்தப்படியான ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு ஜெபம் செய்வோம்.