ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 25 செவ்வாய்
“கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது” (அப்.19:17) என்ற வாக்குப்படியே Back to the Bible செகந்திராபாத் அலுவலகத்தின் ஊழிய எல்லைகளை விரிவாக்கி கர்த்தர் நாமம் மகிமைப்படவும் Associate Director சகோ.அனில்குமார் அவர்களை தேவன் வல்லமையாய் பயன்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.