ஜெபக்குறிப்பு: செப்டம்பர் 26 புதன்
சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பு தெளிவாகவும், அநேக புதிய நேயர்கள் நிகழ்ச்சிகளை கேட்டு மனந்திரும்புவதற்கும், அதை தயாரிக்கும் பணியில் உள்ள ஊழியர்களை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்தவும், ஒலிபரப்பு செய்யப்படுவதற்கான தேவைகள் அனைத்தும் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.