ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 3 செவ்வாய்
தேவனிடத்தில் சேருங்கள் … இருமனமுள்ளவர்களே உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள் (யாக்.4:8) ஆவிக்குரிய வாழ்க்கைக்காக ஜெபிக்கக் கேட்ட பங்காளர் குடும்பங்களில் உள்ள சிறியோர் முதல் பெரியோர் வரை தங்கள் இருதயத்தை கர்த்தருக்கு நேராக்கவும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாய் ஜீவிக்க தூயஆவியானவர் பெலன் தரும்படியாக ஜெபம் செய்வோம்.