ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 8 ஞாயிறு

ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரேநாள் நல்லது (சங்.84:10) அனைத்து திருச்சபைகளுக்காக ஜெபிப்போம். பிரிவினைகளில்லாத ஆத்தும பாரம் நிறைந்த சபையாக திருச்சபைகள் காணப்படவும், பல மிஷெனரிகளை பொருளாதாரத்தில் தாங்கும் சபைகளாக, தேவனுடைய பாதுகாப்புக்காக அவர்களை ஜெபத்திலே எப்போதும் தாங்குகிற சபைகளாக காணப்பட ஜெபிப்போம்.