ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 22 ஞாயிறு

சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார் (வெளி.7:15) இந்த நாளின் ஆராதனையில் தேவனுடைய மகிமை ஆலயத்தை நிரப்பவும், ஆலயத்தை கட்ட துவங்கி அதை நிறைவு செய்ய இயலாது உள்ள ஆலயத்தின் தேவைகள் சந்திக்கப்படவும், சுகவீனமாயுள்ள போதகர், ஊழியக்காரர்களது நல்ல சுகத்திற்காகவும், சபை ஊழியத்திற்கு உள்ள தடைகள் நீங்கவும் ஜெபிப்போம்.