ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 9 திங்கள்
பல்வேறு சூழ்நிலைகளாலே கடனுக்குள்ளாகி அவற்றிலிருந்து மீளமுடியாது உள்ள பங்காளர் குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கு கர்த்தர் தமது உருக்கமான இரக்கத்தின்படி உதவி செய்திடவும், நீயோ கடன் வாங்காதிருப்பாய் (உபா.28:12) என்ற வாக்குத்தத்தத்தை சுதந்தரித்துக்கொள்வதற்கு கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்து நடப்பதற்கும் வேண்டுதல் செய்வோம்.