ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 4 புதன்
தொழில் செய்துவருகிற மற்றும் அதன் அபிவிருத்திக்காக ஜெபிக்கக்கேட்ட பங்காளர் குடும்பங்களில் அவர்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கத் தக்கதான (சங்.144:13) தேவனுடைய பரிபூரணமான நன்மைகளாலே அவர்கள் ஆசீர்வதிக்கப்பட வேண்டுதல் செய்வோம்.