ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 11 புதன்
என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன் (எரேமி.33:3) இந்த நாளின் அலுவலக ஜெபக்கூடுகையில் ஆவியோடும் கருத்தோடும் கர்த்தரைப் பாடி, விண்ணப்பங்களை ஏறெடுக்கவும், கொடுக்கப்படும் தேவசெய்தியினாலே ஆவியிலே உற்சாகமடையவும் கர்த்தருடைய பிரசன்னத்திற்காய் ஜெபிப்போம்.