ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 25 புதன்
சத்தியவசன இலக்கியப் பணி ஊழியங்களை கர்த்தர் ஆசீர்வதித்து தேவைகளைச் சந்திக்கவும், மறுஅச்சுப் பதிப்பு செய்யப்பட வேண்டிய புத்தகங்கள் மற்றும் புதிய புத்தகங்களை வெளியிடுவதற்கான அச்சுப்பணிகளை கர்த்தர் ஆசீர்வதிக்க, இத்தேவைகள் யாவும் பரலோக தேவனால் சந்திக்கப்படுவதற்கும் வேண்டுதல் செய்வோம்.