ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 5 வியாழன்
சத்தியவசன மாதாந்திர வெளியீடுகள் அனுதினமும் கிறிஸ்துவுடன், சத்திய வசனம் சஞ்சிகை இலக்கியங்களிலே எழுத்துப்பணியில் தேவன் பயன்படுத்திவரும் சகோதர, சகோதரிகளை கர்த்தர் இன்னும் அதிகமதிகமாய் தம்முடைய கரத்தில் எடுத்து உபயோகிக்கவும் அவர்களது சுகத்திற்காகவும் ஜெபிப்போம்.