ஜெபக்குறிப்பு: 2023 அக்டோபர் 14 சனி

ஆரம்ப கல்விக்கு சென்றிருக்கிற குழந்தைகள் முதல் பள்ளிக்கு சென்றுவரும் ஒவ்வொரு குழந்தைகளின் பாதுகாப்புக்காகவும், மாணவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமலும், குழந்தைகளுக்கு பாலியல் குற்ற செயல்கள் நேரிடாதவாறும் அவர்களுக்குரிய தூதர்கள் பிள்ளைகளது போக்கையும் வரவையும் பாதுகாத்து நடத்த பாரத்துடன் ஜெபிப்போம்.