வாக்குத்தத்தம்: 2023 அக்டோபர் 26 வியாழன்

மரணபரியந்தம் உண்மையாயிரு, .. ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன் (வெளிப்.2:10).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 36,37 | மாலை: 1தீமோத்தேயு 6