வாக்குத்தத்தம்: 2023 அக்டோபர் 27 வெள்ளி

தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார் (மீகா 2:13).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 38,39 | மாலை: 2தீமோத்தேயு 1