வாக்குத்தத்தம்: 2023 அக்டோபர் 7 சனி

கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதக சிட்சையே ஜீவ வழி (நீதி. 6:23).
வேதவாசிப்பு: காலை: ஏசாயா 52-54 | மாலை: பிலிப்பியர் 3