வாக்குத்தத்தம்: 2023 அக்டோபர் 28 சனி

உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள் (லூக். 21:19).
வேதவாசிப்பு: காலை: எரேமியா 40-42| மாலை: 2தீமோத்தேயு 2