ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 5 ஞாயிறு

எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது (யோவான் 4:21) மனமகிழ்ச்சியான இன்றைய ஆராதனை நாளிலே திருச்சபைகளின் ஐக்கியத்திற்காகவும், ஏக இருதயமுள்ளவர்களாய் தேசத்தின் எழுப்புதலுக்காய் ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருக்கிற சபைகளாய் எல்லா திருச்சபைகளும் காணப்பட வேண்டுதல் செய்வோம்.