வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 5 ஞாயிறு

ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதை காதுள்ளவன் கேட்கக்கடவன் (வெளிப்.2:29).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 3,4 | மாலை: எபிரெயர் 2