வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 15 புதன்

ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்கும் (எபி. 10:31).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 23,24 | மாலை: எபிரெயர் 11:1-21