வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 16 வியாழன்

பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்கு கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள் (எபேசி.6:1).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 25,26 | மாலை: எபிரெயர் 11:22-40