வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 30 வியாழன்

ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும் (வெளிப். 3:5).
வேதவாசிப்பு: காலை: தானியேல் 3 | மாலை: 2பேதுரு 2