வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 11 சனி

பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள் (யாக். 4:8).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 16 | மாலை: எபிரெயர் 8