வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 12 ஞாயிறு

கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள் (சங். 105:1).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 17,18 | மாலை: எபிரெயர் 9