வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 13 திங்கள்

சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு (2தீமோ. 2:16).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 19,20 | மாலை: எபிரெயர் 10:1-25