ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 8 புதன்

உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும் … உன் பாளையத்திற்குள்ளே உலாவிக் கொண்டிருக்கிறார் (உபா.23:14) இவ்வாக்குப்படியே சத்தியவசன அலுவலக ஜெபக்கூட்டத்தில் கர்த்தருடைய மகிமையின் பிரசன்னம் நிறைந்திருக்கவும், செய்தியாளரை வல்லமையாய் பயன்படுத்தவும், மன்றாட்டு ஜெபங்களுக்கு தேவனுடைய சித்தத்தின்படியான மறுஉத்தரவு கிடைப்பதற்கும் ஜெபிப்போம்.