ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 22 புதன்

தமிழ்நாட்டின் 4வது பெரிய நகரமாகிய திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுவதும் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். 507 கிராமங்களிலும் சபைகள் கட்டப்பட, கிறிஸ்தவ கல்லூரிகள் பள்ளிகளிலிருந்து சிறந்த ஊழியர்களும் தலைவர்களும் உருவாகவும், விவசாயிகளின் நீர்ப்பாசனத்திற்கு அதிமுக்கிய பங்காகிய காவிரி ஆற்றின் மூலமாக விவசாயங்கள் ஆசீர்வதிக்கப்பட, அந்த மாவட்டத்திற்கு தேவையான நல்ல மழையை கர்த்தர் தந்தருள ஜெபிப்போம்.