வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 22 புதன்

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள் (சங்.34:8).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 37,38 | மாலை: யாக்கோபு 4