ஜெபக்குறிப்பு: 2023 நவம்பர் 23 வியாழன்

சத்தியவசன ஊழியத்தை மிஷனெரி காணிக்கையால் ஜெபத்தோடு தாங்கி வருகிற திருச்சபைகள், ஊழியர்களை கர்த்தர் ஆசீர்வதித்து, அந்த திருச்சபைகளில் நடைபெறும் கிராம ஊழியங்களினாலே இரட்சிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கும், சபைகள் சமாதானம் பெற்று வளர்ச்சி பெறுவதற்கும் பாரத்துடன் ஜெபிப்போம்.