வாக்குத்தத்தம்: 2023 நவம்பர் 23 வியாழன்

மனுஷனை நம்புவதைப் பார்க்கிலும், கர்த்தர்பேரில் பற்றுதலாயிருப்பதே நலம் (சங்.118:8).
வேதவாசிப்பு: காலை: எசேக்கியேல் 39 | மாலை: யாக்கோபு 5